Day: August 3, 2021

கைனகோமாஸ்டியா என்றால் என்ன? கைனகோமாஸ்டியோ என்பது ஆண் மார்பக திசுக்களின் விரிவாக்கம் ஆகும். இது ஒரு பொதுவான, தீங்கற்ற (  புற்றுநோய் அல்ல) நிலை. இது முக்கிமயாக டீனேஜ் சிறுவர்களையும் வயதான ஆண்களையும் பாதிக்கிறது. ஆனால் இது எந்த வயதிலும் ஆண்களை பாதிக்கலாம். கைனகோமாஸ்டியாவின் அறிகுறிகளும் அளவும் மார்பக திசுக்களின் சிறிய, உறுதியான விரிவாக்கத்திலிருந்து முலைக்காம்புக்குப்…