கைனகோமாஸ்டியா என்றால் என்ன? கைனகோமாஸ்டியோ என்பது ஆண் மார்பக திசுக்களின் விரிவாக்கம் ஆகும். இது ஒரு பொதுவான, தீங்கற்ற ( புற்றுநோய் அல்ல) நிலை. இது முக்கிமயாக டீனேஜ் சிறுவர்களையும் வயதான ஆண்களையும் பாதிக்கிறது. ஆனால் இது எந்த வயதிலும் ஆண்களை பாதிக்கலாம். கைனகோமாஸ்டியாவின் அறிகுறிகளும் அளவும் மார்பக திசுக்களின் சிறிய, உறுதியான விரிவாக்கத்திலிருந்து முலைக்காம்புக்குப்…
முடி மாற்று அறுவை சிகிச்சை என்றால் என்ன?இது ஒரு அறுவை சிகிச்சை முறையாகும். இதில் உச்சந்தலையில் உள்ள பகுதிகளிலிருந்து முடி ஒருபோதும் வழுக்கை போவதில்லை. முன் நெற்றியின் பக்கவாட்டில் தொடங்கி, உச்சந் தலை வரைக்கும் வழுக்கை விழும்போது, பின்னந்தலையில் உள்ள முடியை எடுத்து வழுக்கை உள்ள இடத்தில் நடுவதற்கு முடி மாற்று அறுவை சிகிச்சை. முடி…